காலி மைதான நுழைவு வாயிலில் ஷேன் வோர்ன் – முரளிக்கான கெளரவம்!

காலி மைதான நுழைவு வாயிலில் ஷேன் வோர்ன் – முரளிக்கான கெளரவம்! தற்போது நடைபெற்று வரும் வோர்ன்-முரளி டெஸ்ட் தொடரின் ஒரு பகுதியாக, சுழல் ஜாம்பவான்களான ஷேன் வோர்ன் மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோரின் படங்கள் அடங்கிய சிறப்பு பதாகை காலி சர்வதேச கிரிக்கெட்... Read more »

சுப்பர் 6 போட்டியில் இலங்கைக்கு இலகு வெற்றி

சுப்பர் 6 போட்டியில் இலங்கைக்கு இலகு வெற்றி மலேசியாவில் நடைபெற்றுவரும் இரண்டாவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண தொடரில் கடைசி சுப்பர் சிக்ஸ் போட்டியில் அவுஸ்திரேலியாவை 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்பவுள்ளது. இலங்கை... Read more »
Ad Widget

பங்களாதேஷ் பிரீமியர் லீக்: ஊதியம் இல்லாததால் வெளிநாட்டு வீரர்கள் போட்டியை புறக்கணிப்பு

பங்களாதேஷ் பிரீமியர் லீக்: ஊதியம் இல்லாததால் வெளிநாட்டு வீரர்கள் போட்டியை புறக்கணிப்பு பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் வீரர்களுக்கான ஊதியம் வழங்காத பிரச்சினை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இலங்கை வீரர்கள் உட்பட வெளிநாட்டு வீரர்கள் பாதிப்படைந்திருப்பதோடு இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதாக... Read more »

இலங்கை வந்த அவுஸ்திரேலிய அணி பயிற்சியில்

இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட வோர்ன் – முரளி கிண்ண தொடரில் ஆடுவதற்காக அவுஸ்திரேலிய அணி டுபாயில் ஒரு வாரம் பயிற்சி பெற்ற பின் இலங்கையை வந்தடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (24) இரவு இலங்கை வந்த ஆஸி. வீரர்கள் நேராக இரண்டு... Read more »

20 விக்கட்டுக்களையும் வீழ்த்தி ஹட்ரிக் சாதனை படைத்த நொமன் அலி

மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் மொத்தமாக 20 விக்கட்டுக்கள் இன்றைய நாளில் வீழ்த்தப்பட்ட நிலையில் பாகிஸ்தான் அணியின் நொமன் அலி ஹட்ரிக் விக்கட்டினை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம்... Read more »

ICC வளர்ந்துவரும் வீரருக்கான விருதினை கமிந்து மென்டிஸ் வென்றுள்ளார்

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) 2024ஆம் ஆண்டின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதினை இலங்கை அணியின் சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ் வென்றுள்ளார். 2024 ஆண்டின் வளர்ந்து வரும் வீரரை தேர்வு செய்வதற்காக நான்கு வீரர்களின் குறுகிய பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டிருந்தது. இதில் இரு... Read more »

தொடர் தோல்வி – கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள பிசிசிஐ

இந்திய அணியின் அண்மைய தோல்விகளை அடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வீரர்களுக்கு 10 நிபந்தனைகளை விதித்து கெடுபிடியைக் கூட்டியுள்ளது. இந்த புதிய நிபந்தனைகளை மீறினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விதிகளை வீரர்கள் கடைப்பிடிக்காமல் மீறினால் ஐபிஎல்... Read more »

டி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர் இன்று ஆரம்பம்

19 வயதுக்குட்பட்ட ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர் மலேசியாவில் இன்று(18) ஆரம்பமாகவுள்ளது. இன்று ஆறு போட்டிகள் இடம்பெறவுள்ளதுடன், முதல் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தத் தொடரில் இலங்கை உட்பட மொத்தம் 16 அணிகள் பங்கேற்கவுள்ளன. இலங்கை... Read more »

பொலிவிழக்கும் பாரிஸ் ஒலிம்பிக் பதக்கங்கள்

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுகளில் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பதக்கங்கள் பொலிவை இழப்பதாக விளையாட்டாளர்கள் சிலர் குறை கூறியுள்ளனர். அவற்றை மாற்றித் தருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். பிரான்ஸில் நாணயங்களை அச்சிடும் மொனாய் டி பாரிஸ் எத்தனை பதக்கங்களைப் புதிதாகச் செய்து தரப் போகிறது என்பதை குறிப்பிடவில்லை.... Read more »

சங்கா மீண்டும் கிரிக்கெட் மைதானத்திற்கு

உலகின் முன்னாள் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் பெப்ரவரி 22 முதல் மார்ச் 16 வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடர் கடந்த ஆண்டு நடத்தத் திட்டமிடப்பட்டு பின்னர் திகதி ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, இந்தியா, இலங்கை,... Read more »