ஐசிசி தரவரிசை: 4ஆவது இடத்துக்கு முன்னேறிய விராட் கோலி!
அதன்படி ஒருநாள் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில், இந்திய வீரர் விராட் கோலி ஒரு இடம் முன்னேறி 4 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
சுப்மன் கில் ஒரு இடம் பின்தங்கி 5 ஆவது இடத்தில் உள்ளார். சரித் அசலங்க தொடர்ந்து 10 ஆவது இடத்திலும், ரோகித் ஷர்மா முதல் இடத்திலும் தொடர்கிறார். கேஎல் ராகுல் 2 இடம்ங்கள் முன்னேறி 14 ஆவது இடத்தில் உள்ளார்.
ஒருநாள் பந்து வீச்சாளர் தரவரிசையில் 4 ஆவது இடத்தில் மகேஷ் தீக்ஷன இருக்கிறார். இந்திய வீரர் குல்தீப் யாதவ் ஒரு இடம் முன்னேறி 6ஆவது இடத்தில் உள்ளார்.

