பாகிஸ்தானுக்கு சிம்பாப்வே நிர்ணயித்த இலக்கு..!

பாகிஸ்தானுக்கு சிம்பாப்வே நிர்ணயித்த இலக்கு..!

பாகிஸ்தானில் இடம்பெற்று வரும் முத்தரப்பு இருபதுக்கு 20 தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகள் இன்று (18) மோதி வருகின்றன.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

சிம்பாப்வே அணி சார்பில் துடுப்பாட்டத்தில் பிரைன் பெனட் 49 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

இந்நிலையில் 148 என்ற வெற்றியிலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி துடுப்பாடி வருகின்றது.

Recommended For You

About the Author: admin