ராபின் ஸ்மித் (Robin Smith) தனது 62 வயதில் இன்று காலமானார். இவர் ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரராவார்.

ராபின் ஸ்மித் (Robin Smith) தனது 62 வயதில் இன்று காலமானார். இவர் ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரராவார்.

இங்கிலாந்து அணிக்காக 62 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்த புகழ்பெற்ற இங்கிலாந்து வீரர், சராசரியாக 43.67 ரன்களைக் குவித்தார்.

1993 முதல் 2016 வரை 23 ஆண்டுகளாக ஆண்கள் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் (167 not out) எடுத்த தேசிய சாதனையையும் ஸ்மித் வைத்திருந்தார்.

Recommended For You

About the Author: admin