Tri-nation T20I Series 2025/26: இலங்கை அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி!

Tri-nation T20I Series 2025/26: இலங்கை அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி!

Tri-nation T20I Series 2025/26 தொடரின் ஆறாவது போட்டியில் பாகிஸ்தானை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வென்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

Recommended For You

About the Author: admin