அமேசான் காட்டில் குறிப்பிட்ட பழங்குடியினத்தின் கடைசி உறுப்பினரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவரது மரணம் ஆர்வலர்களிடையே நிறைய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அமேசானில் உள்ள ஒரு பழங்குடியினத்தின் கடைசி உறுப்பினராக கருதப்பட்ட அடையாளம் தெரியாத பழங்குடி மனிதர் காலமானார். கலைகள் மற்றும் மொழிகளின் பாதுகாப்பிற்காக உழைக்கும் சமூக... Read more »
55 வயது முதியவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட 18 வயது இளம்பெண் இசையால் வாழ்வில் ஒன்றிணைந்த தம்பதிகள் பாகிஸ்தானில் 18 வயது இளம்பெண் 55 வயது நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இசை தான் இவர்களின் காதலுக்கு... Read more »
கடற்கரைகளில் உள்ள ஒரு சிறிய வகை மீன் பலருக்கு ஆபத்தாக உள்ளது. பிரிட்டன் மற்றும் அயர்லாந்து பகுதிகளில், கடற்கரைகளுக்கு அடிக்கடி செல்லும் மக்களுக்கு ராயல் நேஷனல் லைஃப்போட் இன்ஸ்டிட்யூசன் (RNLI) ஒரு கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால், பிரிட்டன் மற்றும் அயர்லாந்து... Read more »
லண்டன் – ஹில் கார்னிவலில் கத்தியால் குத்தப்பட்டதில் 21 வயது இளைஞன் உயிரிழந்துள்ளதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. வெஸ்ட்வே மேம்பாலத்தின் கீழ் உள்ள லாட்ப்ரோக் க்ரோவில் திங்கள்கிழமை 20:00 மணிக்கு குறித்த நபர் கத்தியால் குத்தப்பட்டதை அடுத்து கொலை விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் கணிசமான... Read more »
அமெரிக்காவில் “ஹண்ஸ்டன்” பிரதேசத்தில் மக்கள் குடியிருப்பிற்கு தீ வைத்ததுடன் பொதுமக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் 4 பேர் உயிரிழந்ததுடன் 2 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட நபரை பொலிஸார் சுட்டு கொன்றுள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும்... Read more »
பீட்சாவை விரும்பிச் சாப்பிடும் அமெரிக்காவை சேர்ந்த டெலினா (Telina Cuppari) என்ற பெண் ஒருவர் ஒன்றிரண்டு பீட்சாவை ஒரே வேளையில் உண்பது மட்டுமல்லாமல் வாழ்நாள் முழுவதும் அனேக சந்தர்பங்களில் அதை உண்பதையே ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளார். பீட்ஸா என்று எழுதப்பட்ட போஸ்டர், பீட்ஸா தீம்... Read more »
பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நாடுக்களின் உலக தர வரிசையில் கனடாவிற்கு எட்டாம் இடம் வழங்கப்பட்டுள்ளது. உலகில் பெண்களுக்கு மிகவும் பாதுகப்பான நாடுகள் பற்றிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கோடை காலத்தில் தனியாக பெண்கள் செல்லக்கூடிய நாடுகள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. பால்நிலை சமத்துவும்,... Read more »
ஆஸ்திரேலியாவில், ஐரோப்பிய இனத்தை சேர்ந்த காட்டு முயல்கள் மேய்ச்சல் நிலங்களையும் பயிர்களையும் சேதப்படுத்தி வருகின்றன. இதுமட்டுமின்றி இதனால் நிலத்தின் உற்பத்தியும் குறைந்து வருகிறது. இது தவிர அவை மற்ற உள்நாட்டு வனவிலங்குகளையும் தாக்கி அழிக்கிறது. இந்த ஆக்கிரமிப்பு வகை முயல்கள் சுமார் 300 வகையான... Read more »
மைக்ரோவேவ் ஓவனை சமைப்பதற்கும் சூடு படுத்துவதற்கும் அதிகமாக பயன்படுத்துவது, பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அலுவலகத்தில் இருந்து களைத்து போய் வரும் போது குளிர் சாதன பெட்டியில் காலையில் வைத்த உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் பழக்கம் பலருக்கு காணப்படுகின்றது.... Read more »
ஐரோப்பாவும் ஏனைய பல நாடுகளும் எரிசக்தி நெருக்கடியில் சிக்கியிருக்க, ரஷ்யா தனது இயற்கை எரிவாயுவில் பெரும் பகுதியை எரித்து அழித்துவருகிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது. பின்லாந்துடனான எல்லைப் பகுதியில் உள்ள ஆலைகளில் இருந்தே நாளொன்றுக்குப் பத்து மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பெருமளவு எரிவாயு... Read more »

