இன்றைய ராசிபலன்கள் 02.01.2024

மேஷம் பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாக கூடும். தொழிலில் பணியாட்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். ரிஷபம் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். கணவன் மனைவியிடையே கருத்து... Read more »

ஸெலன்ஸ்கியின் போர் முழக்கம்: புடின் கூறியதென்ன?

உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலன்ஸ்கி தமது புத்தாண்டு உரையில் போரில் உக்ரேனியர்களின் தாக்குப்பிடிக்கும் தன்மை பற்றி நீண்ட நேரம் பேசினார். மறுபுறம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அது குறித்த தமது சுருக்கமான உரையில் போர் பற்றி மேலோட்டமாக, ஆனால் ரஷ்ய நாட்டுக்கு அது... Read more »
Ad Widget

தளபதி 68 படக்குழு இலங்கையில்

தளபதி 68 படக்குழுவினர் இலங்கையில் படப்பிடிப்பு வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். வெங்கட் பிரபு இயக்கத்தில்  விஜய், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், பிரேம்ஜிஉள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் விஜய் 68வது படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட... Read more »

படத்தின் வேலைகளை ஆரம்பித்த கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் மணிரத்னம் குடும்பத்தினருடன் இன்று புத்தாண்டு கொண்டாடி மகிழ்ந்துள்ளார். உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கவுள்ள தக் லைஃப் படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், இன்று மணிரத்னம் குடும்பத்தினருடன் கமல்ஹாசனும், அவரின் மகள் ஸ்ருதிஹாசனும் புத்தாண்டு கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.... Read more »

சுகாதார ஊழியர்களுக்கு எதிராக 600 முறைப்பாடுகள்

வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்களுக்கு எதிராக வருடாந்தம் சுமார் 600 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் புத்திரன் தெரிவித்துள்ளார். பேராதனை போதனா வைத்தியசாலையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அரச வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கான... Read more »

90,000 பொலிஸாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்திய பிரான்ஸ்

புத்தாண்டு கொண்டாட்டங்களில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ள நிலையில், 90,000 பொலிஸாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. அத்துடன், பாதுகாப்பு பணியில் ட்ரோன்களை பொலிஸார் பயன்படுத்துவதற்கும் முதன் முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாரிஸில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை... Read more »

முற்றிலும் Ai தொழில்நுட்பத்தில் உருவான ட்ரெய்லர்

விக்கி விக்னேஷ் இசையிலும் வரியிலும் வெளியாகவுள்ள எவர் கிரீன் ஃபிகரு தனி பாடலுக்கு ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த அறிமுக வீடியோ முழுமையாக Ai எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. அக்கூர்லா நெட்காஸ்டர் நிறுவனம் தயாரிக்கும் இந்த பாடலை அய்வரி மியூசிக் வெளியிடுகிறது.... Read more »

புதிய கல்வி செயலாளர் கடமைகளை பொறுப்பேற்றார்

புதிய கல்விச் செயலாளராக நியமிக்கப்பட்ட வசந்தா பெரேரா இன்று (01) தனது கடமைகளை ஆரம்பித்தார். முன்னதாக, அவர் நீதி, மின்சாரம் மற்றும் எரிசக்தி, சுகாதாரம் மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சுகளில் செயலாளராக பணியாற்றியுள்ளார். அவர் இலங்கையின் நிதி, பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சுக்களில் முக்கிய தலைமை... Read more »

மரக்கறி விலை அதிகரித்தும், விவசாயிகளுக்கு இலாபம் இல்லை!

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக மரக்கறிகளின் விலை அதிகளவிற்கு அதிகரித்த போதிலும் விவசாயிகளுக்கு எவ்வித இலாபமும் கிடைக்கவில்லை என நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாரச்சி தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டு புத்தாண்டுக்கு விவசாய சமூகம் மற்றும் விவசாயம் சார்ந்த... Read more »

தங்க விலை குறைந்தது

தங்கத்தின் விலை இன்று (01) குறைந்துள்ளது. அதன்படி இன்று (01) 24 கரட் தங்கத்தின் விலை 183,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் விலை 168,000 ரூபாவாகவும், 21 கரட் தங்கத்தின் விலை 160,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. Read more »