கொழும்பில் பெய்த கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக பம்பலப்பிட்டி பகுதியில் பாரிய மின் விளம்பரப்பலகை ஒன்று சரிந்து விழுந்துள்ளது. இதில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும், அங்குள்ள சில கடைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.... Read more »
இந்தியா, சேலம் மாவட்டம் சங்ககிரி அருகில் பனங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரது மனைவி இறந்துபோகவே சங்ககிரி மோரூட் பிட் – 1 கிராமம் புள்ளிபாளையத்தைச் சேர்ந்த கலைவாணியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி கேள்வியுற்ற கலைவாணியின் கணவன் சுரேஷ்... Read more »
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேராவில் வளைவு பகுதியில் உழவியந்திரம் பெட்டி குடை சாய்ந்ததில் உழவியந்திரத்தில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வற்றாப்பளை கண்ணகி... Read more »
பிரபல ஐரோப்பிய மல்யுத்த நட்சத்திரமான பேட் போன்ஸ் என அழைக்கப்படும் ஜோன் கிளிங்கர் (John Klinger) தனது 40வது வயதில் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் மல்யுத்த ஊக்குவிப்பு Westside Xtreme Wrestling இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், அவர் இறந்த நேரம் மற்றும் உயிரிழப்புக்கான... Read more »
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாவிற்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட வேண்டும் என்ற சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சட்டத்தரணியின் கோரிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கண்டனம் வெளியிட்டுள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வார் ஆகியோருக்கு எதிராக... Read more »
இந்தோனேசியாவின் ஹல்மஹேரா தீவில் உள்ள இபு எரிமலை மீண்டும் வெடித்துள்ளது. நெருப்பு குழம்புகள் சுமார் 5,000 மீட்டர் உயரத்திற்கு சென்றதாக எரிமலை மற்றும் புவியியல் அபாயக் குறைப்பு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 02 நிமிடங்களுக்கு இந்த எரிமலை வெடித்து சிதறி, நெருப்பு குழம்புகள் தென்மேற்கு... Read more »
டாக்டர் பட்டம் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு எவ்வளவு உழைக்க வேண்டும். மணித்தியாலக் கணக்கில் படித்து, அதிகளவான பணம் செலவழித்த பின்னரே பட்டமும் அங்கீகாரமும் கையில் கிடைக்கிறது. ஆனால், ஒரு பூனைக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். அமெரிக்காவில்... Read more »
இலங்கை நாடாளுமன்றத்தின் உணவகத்தில் வழங்கப்படும் உணவு தரமற்றது என சபாநாயகரிடம் சில அமைச்சர்கள் குழு புகார் அளித்துள்ளனர். கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் இவ்வாறு புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உண்ணக்கூடிய உணவை வழங்குமாறு அமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதன்போது,... Read more »
ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அவருடன் பயணித்த 7 பேரின் இறுதி சடங்குகள் ஆரம்பமாகியுள்ளன. அதன் முதல் இறுதி சடங்கு ஈரானின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள தப்ரிஸ் (tabris) நகரில் நடைபெறுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) ஈரான் ஜனாதிபதி... Read more »
தேசிய நுகர்வோர் விலைக் சுட்டெண்ணுக்கு (NCPI) அமைய, நாட்டின் மொத்த பணவீக்கம் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பதிவான 2.5 வீதத்திலிருந்து 2024 ஏப்ரலில் 2.7 வீதமாக சற்று அதிகரித்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதேபோல்,2024 மார்ச் மாதத்தில்... Read more »

