மௌபிம ஜனதா கட்சியில் இணைந்தார் ரொஷான் ரணசிங்க!

மௌபிம ஜனதா கட்சியில் இணைந்தார் ரொஷான் ரணசிங்க!

முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க, தொழிலதிபர் திலித் ஜயவீர தலைமையிலான மௌபிம ஜனதா கட்சியில் (MJP) இணைந்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண கட்சியின் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்

கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலன் ஜயதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin