வலிகாமம் தெற்கு பிரதேசசபையில் இடம்பெற்ற உள்ளூராட்சி வார நிகழ்வு..!

வலிகாமம் தெற்கு பிரதேசசபையில் இடம்பெற்ற உள்ளூராட்சி வார நிகழ்வு..! உள்ளூராட்சி வாரத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று(16.09.2025) காலை யாழ் வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் நடைபெற்றது வலிகாமம் தெற்கு பிரதேச சபையால் உள்ளூராட்சி வாரம் – 2025 வளமான நாடும் அழகான வாழ்க்கையும்.... Read more »

மன்னாரில் ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட தமிழர்கள்..!

மன்னாரில் ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட தமிழர்கள்..! தலைமன்னார், மணல்திட்டைச் சுற்றிய கடற்பரப்பில் ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆறு இலங்கையர்களை கடற்படையினர் மீட்டுள்ளனர். வடமத்திய கடற்படை கட்டளைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, தலைமன்னாரின் ஏழாம் மணல்திட்டில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஆறு பேர் அடையாளம்... Read more »
Ad Widget

Clean Sri Lanka திட்டத்தின், வறுமை ஒழிப்பு “சமூக சக்தி” நிகழ்ச்சித்திட்டம் தொடர்பிலான கருத்தரங்கு..!

Clean Sri Lanka திட்டத்தின், வறுமை ஒழிப்பு “சமூக சக்தி” நிகழ்ச்சித்திட்டம் தொடர்பிலான கருத்தரங்கு..! மேன்மை தங்கிய ஜனாதிபதியின் எண்ணக்கருவில் அமைந்த Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமான வறுமை ஒழிப்பு செயற்றிட்டத்தின் “சமூக சக்தி” வேலைத்திட்டம் தொடர்பிலான கருத்தரங்கு இன்றைய தினம்(16)... Read more »

மீண்டும் கொழும்பில் கிளைமோர்..!

மீண்டும் கொழும்பில் கிளைமோர்..! யுத்தகாலப்பகுதியை போன்று மீண்டும் கிளைமோர் குண்டுகளை வெடிக்க வைத்து கொலைகளை அரங்கேற்ற தென்னிலங்கை தயாராகிவருகின்றது. அவ்வகையில் சிறைச்சாலை பஸ்ஸை குறிவைத்து கிளேமோர் குண்டுத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தமை தொடர்பிலான தகவல் அம்பலமாகியுள்ளது.   பாதாள உலகத் தலைவர் ஒருவரை நீதிமன்றத்திற்கு... Read more »

தியாகி திலீபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல்..!

தியாகி திலீபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல்..! தியாக தீபம் தீலிபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல் இன்று நல்லூரில் அனுஷ்டிக்கப்பட்டது. திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இரண்டாம் நாள் நினைவேந்தல் நடைபெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர் வீதியில் அமைந்துள்ள திலீபனின்... Read more »

“மறுமலர்ச்சி நகரம்” எனும் தொனிப்பொருளில் சாவகச்சேரியில் மரம்நடுகை..!

“மறுமலர்ச்சி நகரம்” எனும் தொனிப்பொருளில் சாவகச்சேரியில் மரம்நடுகை..! சாவகச்சேரி நகரசபையின் ஏற்பாட்டில் 16/09 செவ்வாய்க்கிழமை காலை கோவிற்குடியிருப்பு கடல் வட்டாரத்தில் “மறுமலர்ச்சி நகரம்” எனும் தொனிப்பொருளில் மரநடுகை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.   சாவகச்சேரி நகரசபையின் தவிசாளர் வ.ஸ்ரீபிரகாஷ் தலைமையில் இடம்பெற்ற... Read more »

இலங்கையின் இரண்டாவது ATUL காட்சியறை திறந்து வைப்பு..!

இலங்கையின் இரண்டாவது ATUL காட்சியறை திறந்து வைப்பு..! இலங்கையின் முன்னணி பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான Softlogic Holdings PLC, இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் முச்சக்கர வண்டி உற்பத்தியாளரான ATUL Auto Limited உடன் ஒரு மூலோபாய கூட்டாண்மையை ஏற்படுத்தி, கிழக்கு மாகாணத்தில்... Read more »

கடந்த வாரத்தில் மாத்திரம் 257 பெண் நாய்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சை செய்யப்பட்டது..!

கடந்த வாரத்தில் மாத்திரம் 257 பெண் நாய்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சை செய்யப்பட்டது..! வடக்கு மாகாண ஆளுநரின் ஆலோசனை மற்றும் அறிவுறுத்தலுக்கு அமைவாக வடக்கு மாகாண உள்ளூராட்சி, விவசாய மற்றும் சுகாதார அமைச்சுக்கள் இணைந்து முன்னெடுக்கும், பெண் நாய்களுக்கு இலவசமாக கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொள்ளும்... Read more »

பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி திட்டம்

பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி திட்டம்: மீனவர்கள் எதிர்ப்பு, இந்தியாவின் நிதி உதவியுடன் திட்டம் மீண்டும் ஆரம்பம் ​பருத்தித்துறை மீனவர்களின் நலன்புரிச் சங்கப் பிரதிநிதிகள், பருத்தித்துறை நகர சபை தலைவர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோரை சந்தித்து முன்மொழியப்பட்ட துறைமுக அபிவிருத்தி திட்டம் குறித்த தங்கள்... Read more »

மாகந்துரே மதூஷ் – அரசியல்வாதிகளுடன் தொடர்பு !

மாகந்துரே மதூஷ் – அரசியல்வாதிகளுடன் தொடர்பு ! கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, பாதாள உலக குழுக்களுடன் தொடர்புடைய 80 அரசியல்வாதிகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் மாகந்துரே மதூஷ் தெரிவித்த தகவல்கள் குறித்து... Read more »