மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் குருளைச்சாரண மாணவிக்கு கௌரவம்..!

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் குருளைச்சாரண மாணவிக்கு கௌரவம்..! மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட சாரண சங்க தலைவருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களினால் கிழக்கு மாகாணத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பெற்ற... Read more »

“இளைஞர்களின் பார்வையில் முதுமைப் பருவம்” முதியோர்கள் தொடர்பில் இளைஞர் சமுதாயத்தினருக்கான விழிப்புணர்வு நிகழ்வு..!

“இளைஞர்களின் பார்வையில் முதுமைப் பருவம்” முதியோர்கள் தொடர்பில் இளைஞர் சமுதாயத்தினருக்கான விழிப்புணர்வு நிகழ்வு..! இளைஞர்களின் பார்வையில் முதுமைப் பருவம் எனும் தொனிப் பொருளின் கீழ் முதியோர்கள் தொடர்பில் இளைஞர் சமுதாயத்தினருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டமானது சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை... Read more »
Ad Widget

களுவாஞ்சிகுடியில் ஆரம்பமான தென்னை விவசாயிகளுக்கான உரமானியம் வழங்கும் திட்டம்..!

களுவாஞ்சிகுடியில் ஆரம்பமான தென்னை விவசாயிகளுக்கான உரமானியம் வழங்கும் திட்டம்..! நாடளாவிய ரீதியில் தென்னை விவசாயிகளுக்கான உரமானியம் வழங்கும் திட்டம் அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி தென்னை அபிவிருத்திப் பிரிவிற்கான திட்ட அங்குரார்ப்பன நிகழ்வு இன்று (24) களுவாஞ்சிகுடி கமநல சேவை நிலையத்தில்... Read more »

இலங்கை ஜனாதிபதி மற்றும் தென்னாப்பிரிக்க ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பு..!

இலங்கை ஜனாதிபதி மற்றும் தென்னாப்பிரிக்க ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பு..! ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசாவுக்கு (Cyril Ramaphosa) இடையிலான சந்திப்பு... Read more »

இந்திய கடற்படைத் தலைவர் இலங்கை கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இந்திய கடற்படைத் தலைவர் இலங்கை கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு ​நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள இந்திய கடற்படைத் தலைவர், அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி, கொழும்பில் உள்ள கடற்படை தலைமையகத்தில் இலங்கை கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் கஞ்சன பனகொடவை சந்தித்தார்.... Read more »

வடக்கு கல்வி அதிகாரிகளுக்கு பாடம் புகட்டிய வேம்படி பெண்கள் பாடசாலை..!வடக்கு கல்வி அதிகாரிகளுக்கு பாடம் புகட்டிய வேம்படி பெண்கள் பாடசாலை..!

வடக்கு கல்வி அதிகாரிகளுக்கு பாடம் புகட்டிய வேம்படி பெண்கள் பாடசாலை..! வடக்கு மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மூவருக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. மாகாண மட்ட தமிழ்த்தினப் போட்டி நிகழ்ச்சியில் பக்கசார்பாக நடந்து கொண்டமை தொடர்பாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   குறித்த... Read more »

பத்மே கெஹல்பத்தர வாக்குமூலத்தால் வெளியான அதிர்ச்சி தகவல்..!

பத்மே கெஹல்பத்தர வாக்குமூலத்தால் வெளியான அதிர்ச்சி தகவல்..! தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கெஹெல்பத்தர பத்மே, கொழும்பு துறைமுக காவல்நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவினால் விசாரிக்கப்பட்டார்.   அதன்படி,... Read more »

மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் துப்பாக்கி ரவைகள் ! இன்று அதிரடிப்படையால் மீட்பு !!

மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் துப்பாக்கி ரவைகள் ! இன்று அதிரடிப்படையால் மீட்பு !! மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் புனரமைப்புப் பணிகளின்போது கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் இன்று (செப்டம்பர் 22) ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய மீட்கப்பட்டுள்ளன. சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் ஆரம்ப... Read more »

மித்தெனியாவில் ஆயுதக் களஞ்சியம் கண்டுபிடிப்பு: முன்னாள் அமைச்சர், கொலைகளுடன் தொடர்பு

மித்தெனியாவில் ஆயுதக் களஞ்சியம் கண்டுபிடிப்பு: முன்னாள் அமைச்சர், கொலைகளுடன் தொடர்பு ​மித்தெனியாவில் ஆயுதக் களஞ்சியம் ஒன்று தோண்டி எடுக்கப்பட்டமை, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் குறித்த கவலைகளை மீண்டும் அதிகரித்துள்ளது. ​மீட்கப்பட்ட பொருட்களில், இரண்டு தங்க நிற T56 ரக சஞ்சிகைகள் இருந்தன. இவை, சில... Read more »

வெளிநாடொன்றில் தாக்குதலுக்குள்ளான சைவ ஆலயம்..! உடைக்கப்பட்ட சிலைகள்

வெளிநாடொன்றில் தாக்குதலுக்குள்ளான சைவ ஆலயம்..! உடைக்கப்பட்ட சிலைகள் பங்களாதேஷில் (Bangladesh) இந்து கோவில் ஒன்றின் மீது மர்ம நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜமால்பூர் மாவட்டத்திலுள்ள சரிஷாபாரி பகுதிக்குட்பட்ட ஹிந்து கோயிலில் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில்... Read more »