கடலில் படகு கவிழ்ந்ததில் காணாமற்போன வாழைச்சேனை மீனவரின் ஜனாஷா (உடல்) சற்றுமுன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.!
வாழைச்சேனை முகத்துவாரப் பகுதியில் இன்று (27) இடம்பெற்ற இயந்திரப் படகு கவிழ்ந்ததில் ஓட்டமாவடி – நாவலடி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய எம்.றிகாஸ் என்பவர் காணாமல் போயிருந்தார்.
அவர் இன்றிரவு கல்மடு கடல் பிரதேசத்தில் வைத்து ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார்.

