யாழ் சுப்பர்மடம் பகுதியில் கஞ்சாவுடன் இருவர் கைது..!

யாழ் சுப்பர்மடம் பகுதியில் கஞ்சாவுடன் இருவர் கைது..! யாழ்ப்பாணம் சுப்பர்மடம் பகுதியில் கஞ்சாவுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (14) மதியம் யாழ்ப்பாணம் சுப்பர்மடம் கடற்கரை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   சந்தேகநபர்களிடம் இருந்து 28 கிலோகிராம்... Read more »

திருகோணமலை சம்பவம் – 4 தேரர்கள் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல்..!

திருகோணமலை சம்பவம் – 4 தேரர்கள் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல்..! திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில், வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் 5 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலையிலுள்ள விகாரையொன்றில்... Read more »
Ad Widget

தெற்கு அதிவேக வீதியில் 12 கிலோ போதைப்பொருளுடன் சிக்கிய கார்..!

தெற்கு அதிவேக வீதியில் 12 கிலோ போதைப்பொருளுடன் சிக்கிய கார்..! தெற்கு அதிவேக வீதியின் கொடகம – பாலட்டுவ இடைமாறல் நிலையத்தில் வைத்து, காரொன்றில் போதைப்பொருட்களைக் கடத்திச் சென்ற இரண்டு சந்தேக நபர்கள் அதிவேக வீதிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்களிடமிருந்து... Read more »

நாகர்கோவிலில் STF மற்றும் பொலிசாருடன் மக்கள் முறுகல்..!

நாகர்கோவிலில் STF மற்றும் பொலிசாருடன் மக்கள் முறுகல்..! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் பெண் ஒருவரை கைது செய்வதற்கு சென்றவேளை அங்கு பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினருடன் பொதுமக்கள் முறுகலில் ஈடுபட்டுள்ளனர் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,   வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தால்... Read more »

எழுவைதீவில் கடற்படையினரின் தேவைக்கு தனியார் காணி சுவீகரிப்பு..!

எழுவைதீவில் கடற்படையினரின் தேவைக்கு தனியார் காணி சுவீகரிப்பு..! யாழ்ப்பாணம் எழுவை தீவில் தனியாருக்கு சொந்தமான காணிகளை கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிப்பதற்காக அவற்றை அளவீடு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. எழுவை தீவில் ஜே / 39 கிராம சேவையாளர் பிரிவில் தனியார் ஒருவருக்கு சொந்தமான 2... Read more »

காங்கேசன்துறை துறைமுகத்தில் உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்கள் வழங்கிவைப்பு..!

காங்கேசன்துறை துறைமுகத்தில் உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்கள் வழங்கிவைப்பு..! ஆஸ்திரேலிய எல்லைப் படையினரால் இலங்கை சுங்க திணைக்களத்திற்கு, 02 உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்களை வழங்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை துறைமுகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது. அதன்போது, ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த்,... Read more »

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை..!

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை..! பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று (12) இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.   இதன்படி மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்... Read more »

அமைச்சரவை மாற்றம் அவசியம் – எல்லே குணவங்ச தேரர்..!

அமைச்சரவை மாற்றம் அவசியம் – எல்லே குணவங்ச தேரர்..! பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை கல்வி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி, அமைச்சரவை மறுசீரமைப்பை மேற்கொள்ளுமாறு தேசத்தைப் பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய எல்லே குணவங்ச தேரர் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.... Read more »

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது..!

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது..! யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் நடத்திய விசேட சோதனையின்போது இரண்டு பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர். அராலி பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 30 வயதான இருவரே நேற்று (11) கைது செய்யப்பட்டனர்.... Read more »

சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்பு ஒப்பந்தம் 2026 முதல் காலாண்டில் நிறைவு..!

சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்பு ஒப்பந்தம் 2026 முதல் காலாண்டில் நிறைவு..! ஹம்பாந்தோட்டை சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்புத் திட்டத்துடன் தொடர்புடைய ஒப்பந்தம் 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இறுதி செய்யப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.... Read more »