பாடசாலையிலிருந்து மகளை அழைத்துவரும்போது ரயிலுடன் மோதி பரிதாபமாக உயிரிழந்த தந்தை.!!
அரியாலை புங்கன்குளம் பகுதியில் உள்ள புகையிரதக் கடவையில் மோட்டார்சைக்கிள் புகையிரத விபத்தின்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பாடசாலையிலிருந்து மகளை வீட்டுக்கு அழைத்துவரும்போது இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது விபத்தில் சிக்கிய மகளான பாடசாலை மாணவி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

