உலகில் வாழ்க்கைத் தரம் மிகவும் குறைந்த நாடுகளின் பட்டியல் – 2025 2025ம் ஆண்டிற்கான உலகின் வாழ்க்கைத் தரம் மிகவும் குறைந்த நாடுகளின் தரவரிசை வெளியாகியுள்ளது. அதில், இலங்கை இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது என்பது கவலைக்கிடமான விடயமாகும். 📊 முதல் 3 இடங்கள்:... Read more »
வாக்குறுதியை மீறுகிறதா அரசு? புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவுக்கு 61 செயற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தற்போது அதைவிட மோசமான ‘அரச பாதுகாப்புச் சட்டத்தை’ கொண்டுவர... Read more »
ஜனாதிபதி அநுர விடுத்துள்ள எச்சரிக்கை! இலங்கையில் எவரேனும் வரி ஏய்ப்பு செய்தால் அவருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எச்சரித்துள்ளார். யாராவது வரி ஏய்ப்பு செய்தால், அவர்களின் பதவியைப் பொருட்படுத்தாமல் சட்டத்தை நடைமுறைப்படுத்தமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு... Read more »
புத்தாண்டு தீ விபத்தில் ஆம்ஸ்டர்டாம் தேவாலயம் எரிந்து நாசமானது..! புத்தாண்டு கொண்டாட்டங்கள் முழு வீச்சில் நடந்து கொண்டிருந்தபோது, நகரத்தின் மிகவும் பிரபலமான பூங்காக்களில் ஒன்றிற்கு அருகிலுள்ள ஆம்ஸ்டர்டாமின் வோண்டெல் தேவாலயம் தீ விபத்தில் பெருமளவில் எரிந்து நாசமானதாக உள்ளூர் ஊடகங்கள் வியாழக்கிழமை செய்தி வெளியிட்டன.... Read more »
மட்டக்களப்பில் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக இளைஞன் சடலமாக மீட்பு..! மட்டக்களப்பு, அரசடியில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு முன்பாக இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.... Read more »
கொரதொட்ட பகுதியில் துப்பாக்கிச் சூடு..! ஒருவர் பலி நவகமுவ, கொரதொட்ட மெணிக்காகார வீதி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார். நேற்று (01.01.2026) இரவு 10 மணியளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மூன்று ஆண்களை இலக்கு வைத்து இந்த... Read more »
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் உஸ்மான் கவாஜா..! சிட்னியில் நடைபெறவுள்ள ஆஷஸ் தொடரின் இறுதிப் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தாம் ஓய்வு பெறப்போவதாக உஸ்மான் கவாஜா அறிவித்துள்ளார். 39 வயதான கவாஜா, இதுவரை 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 16 சதங்கள் உட்பட... Read more »
கடந்த ஆண்டில் நுகர்வோர் விவகார அதிகாரசபை பெற்ற வசூல்..! நுகர்வோர் விவகார அதிகாரசபை கடந்த ஆண்டில் மேற்கொண்ட சோதனைகளின் மூலம் 285 மில்லியன் ரூபாவிற்கும் அதிக அபராதத் தொகையினை வசூலித்துள்ளது. 2025ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட 21,000 சோதனைகளின் ஊடாக தொடரப்பட்ட வழக்குகளின்... Read more »
இலங்கை கடற்பரப்பில் மேலும் 11 இந்திய மீனவர்கள் கைது..! இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பகுதியில் 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் நேற்றிரவு (1) முன்னெடுத்த சோதனையின் போது, குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக... Read more »
தையிட்டி விகாரை முன்பாக “இதொரு சட்டவிரோத கட்டடம்” அறிவித்தல் பலகை நாட்டினால் சட்ட நடவடிக்கை எடுப்போம்..! பொலிஸார் எச்சரிக்கை “இதொரு சட்டவிரோத கட்டடம்” என தையிட்டி விகாரைக்கு முன்பாக அறிவித்தல் பலகை நாட்டப்பட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வலி.வடக்கு பிரதேச... Read more »

