உலகில் வாழ்க்கைத் தரம் மிகவும் குறைந்த நாடுகளின் பட்டியல் – 2025

உலகில் வாழ்க்கைத் தரம் மிகவும் குறைந்த நாடுகளின் பட்டியல் – 2025

2025ம் ஆண்டிற்கான உலகின் வாழ்க்கைத் தரம் மிகவும் குறைந்த நாடுகளின் தரவரிசை வெளியாகியுள்ளது.
அதில், இலங்கை இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது என்பது கவலைக்கிடமான விடயமாகும்.

📊 முதல் 3 இடங்கள்:
🥇 நைஜீரியா – 1ஆம் இடம்
🥈 இலங்கை – 2ஆம் இடம்
🥉 பங்களாதேஷ் – 3ஆம் இடம்

இந்த தரவரிசை, பொருளாதார சவால்கள், வாழ்கைச் செலவு, வருமான நிலை, அடிப்படை சேவைகள் மற்றும் பொது மக்களின் வாழ்வாதார சூழல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin