டெஸ்லா கார் உற்பத்தியை நிறுத்தும் எலான் மஸ்க்!

டெஸ்லா கார் உற்பத்தியை நிறுத்தும் எலான் மஸ்க்! ரோபோக்கள் மீது கவனம்! டெஸ்லா நிறுவனம் (Tesla) தனது எலக்ட்ரிக் கார் (electric car) உற்பத்தியில் இருந்து விலகி ரோபோக்கள் (robots) மீது கவனம் செலுத்த இருப்பதாக தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் (Elon... Read more »

அரச உத்தியோகஸ்தர்கள் மீது நம்பிக்கையில்லா காரணத்தால் தான் பிரஜா சக்தி உருவாக்கப்பட்டது

அரச உத்தியோகஸ்தர்கள் மீது நம்பிக்கையில்லா காரணத்தால் தான் பிரஜா சக்தி உருவாக்கப்பட்டது பருத்தித்துறை பிரதேச சபையின் நேற்றைய (ஜனவரி 28, 2026) மாதாந்த அமர்வில், “பிரஜா சக்தி” (Praja Shakthi) விவகாரம் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர் தெரிவித்த கருத்து பெரும்... Read more »
Ad Widget

பெண்களுக்கெதிரான சமூக ஊடகத் தாக்குதல்: மன்னாரில் வெடித்தது கண்டனம்!

பெண்களுக்கெதிரான சமூக ஊடகத் தாக்குதல்: மன்னாரில் வெடித்தது கண்டனம்! மன்னார் மாவட்டத்தில் அரசியல் மற்றும் சமூகச் செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்களுக்கு எதிராக, சமூக ஊடகங்கள் வழியாக முன்னெடுக்கப்படும் அவதூறுப் பரப்புரைகளைக் கண்டித்து இன்று (ஜனவரி 29, 2026) ஒரு முக்கிய ஊடக சந்திப்பு நடைபெற்றது.... Read more »

கொலம்பியா விமான விபத்து : அரசியல்வாதி உட்பட 15 பேர் உயிரிழப்பு

கொலம்பியா விமான விபத்து : அரசியல்வாதி உட்பட 15 பேர் உயிரிழப்பு கொலம்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் அரசியல்வாதி உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனா். விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவருகிறது. உயிரிழந்தவர்களில் கொலம்பியாவின்... Read more »

மட்டக்களப்பில் சோகம் : யானை வேலி மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பில் சோகம் : யானை வேலி மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு! மட்டக்களப்பு, கரடியனாறு காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானை வேலி மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீன் வாங்கச் சென்றபோது எதிர்பாராத விதமாக மின்சார வேலியில் சிக்கி... Read more »

மியான்மர் இணைய மோசடி கும்பலுக்குச் சீனா வழங்கிய அதிரடி மரண தண்டனை!

மியான்மர் இணைய மோசடி கும்பலுக்குச் சீனா வழங்கிய அதிரடி மரண தண்டனை! மியான்மர் எல்லைப்பகுதியில் ஆயிரக்கணக்கான இளைஞர்களை அடிமைகளாக வைத்து, பல கோடி ரூபாய் இணைய மோசடிகளில் ஈடுபட்டு வந்த ‘மாஃபியா’ குடும்பத்தைச் சேர்ந்த 11 முக்கிய உறுப்பினர்களுக்குச் சீன அரசாங்கம் மரண தண்டனையை... Read more »

டிரம்பிற்கு வந்த சோதனை – அமெரிக்க ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்கக் கோரிக்கை!

டிரம்பிற்கு வந்த சோதனை – அமெரிக்க ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்கக் கோரிக்கை! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை அரசியலமைப்பின் 25-வது திருத்தத்தின் (25th Amendment) கீழ் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று அமெரிக்க செனட்டர் அதிகாரப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளார். 📌 சமீபகாலமாக அதிபர் டிரம்பின்... Read more »

பொலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மீது, ‘காந்தாரா’ திரைப்படம் மற்றும் அதிலுள்ள ஆன்மீகக் கூறுகளைக் கேலி செய்ததாகக் கூறப்படும் புகார்

பொலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மீது, ‘காந்தாரா’ திரைப்படம் மற்றும் அதிலுள்ள ஆன்மீகக் கூறுகளைக் கேலி செய்ததாகக் கூறப்படும் புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள செய்தி சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கடவுள் நம்பிக்கை மற்றும் கலாச்சார விழுமியங்களை அவமதிக்கும் வகையில்... Read more »

காரைநகரில் வீதிப் புனரமைப்புப் பணிகள் தீவிரம்: 10 வீதிகள் புதிய பொலிவு பெறுகின்றன!

காரைநகரில் வீதிப் புனரமைப்புப் பணிகள் தீவிரம்: 10 வீதிகள் புதிய பொலிவு பெறுகின்றன! யாழ்ப்பாணம் காரைநகர் பிரதேச மக்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, குன்றும் குழியுமாக இருந்த 10 முக்கிய வீதிகள் 44.5 மில்லியன் ரூபாய் செலவில் மிகத் துரிதமாகப் புனரமைக்கப்பட்டு வருகின்றன புனரமைப்புப்... Read more »

பாணந்துறையில் அதிரடி சோதனை: போதையில் வாகனம் செலுத்திய 3 சாரதிகள் சிக்கினர்!

பாணந்துறையில் அதிரடி சோதனை: போதையில் வாகனம் செலுத்திய 3 சாரதிகள் சிக்கினர்! பாணந்துறை பேருந்து நிலையத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, கஞ்சா உட்கொண்டிருந்த மூன்று பேருந்து சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொது போக்குவரத்து வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவதைத்... Read more »