துபாய் விமான நிலையத்தில் 

துபாய் விமான நிலையத்தில் ,

GDRFA அதிகாரியிடம் ஒரு சிறுமி தன் கைப்பட எழுதிய நன்றி கடிதத்தை வழங்கி சென்றுள்ளார்.

அந்தக் கடிதத்தில்,  “இரவும் பகலும் எங்களை பாதுகாத்த துபாய்க்கு நன்றி. விரைவில் மீண்டும் வருவேன்.

அதுவரை வலிமையாகவும் பாதுகாப்பாகவும் இருங்கள். துபாயை நேசிக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

#Dubai #DubaiAirport #GDRFA #UAE #ThankYouDubai

Recommended For You

About the Author: admin