ரணில் பக்கம் சாயும் மேர்வின்?

ராஜபக்சக்களை குடும்பத்தோடு கப்பலில் ஏற்றி நாடு கடத்துவோம் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். “ராஜபக்சர்கள் அனைவரையும் நாட்டைவிட்டு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்போம். ஊழல், மோசடி, கப்பம் பெறுதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்ட அனைவரையும் கப்பலில் ஏற்றி அனுப்புவோம். தனித்து நின்று ரணில்... Read more »

சிறைச்சாலைகளில் தொற்று நோய் பரவல்

சிறைச்சாலைகளில் தொற்றுநோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைகளில் போதைப்பொருள் பாவனையாளர்கள் அதிகரித்துள்ளதன் காரணமாக இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் சிறைச்சாலை திணைக்களத்தின் சுகாதார பிரிவு தீவிர கவனம் செலுத்தி வருவதாக சிறைச்சாலை சுகாதர சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்... Read more »
Ad Widget

இலங்கை இந்தியாவிற்கு இடையில் பாலம்

தென்னிந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் வகையில் மன்னாரிலிருந்து இந்தியாவுக்கான நில ரீதியிலான தொடர்பை ஏற்படுத்துவது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தான் கலந்துரையாடியதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுடன் அண்மையில் யாழ்.ஜெட்விங் ஹோட்டலில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே... Read more »

முதலில் தமிழரசு கட்சியின் தலைவர் தேர்தல்

2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள எந்த தேர்தலையும் எதிர்கொள்வதற்கு இலங்கை தமிழரசுக்கட்சி தயார் நிலையில் உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பில் செட்டிபாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.... Read more »

புகலிடக்கோரிக்கைக்காக அரசாங்கத்தை ஏமாற்றும் புலம்பெயர்ந்தோர்

பிரித்தானியாவில் புகலிடக்கோரிக்கையை பெறுவதற்கு அரசாங்கத்தை ஏறமாற்ற முயன்ற சுமார் 4 ஆயிரம் பேரை பிரித்தானிய அரசு அடையாளம் கண்டுள்ளது. பிரித்தானியாவில் அமுலில் இருக்கும் விதிகளின்படி, குடும்பத்தினர் துணையின்றி புகலிடம் கோரும் சிறுவர்களுக்கு கூடுதல் நிதி உதவி வழங்கப்படுவதுடன், குடியிருப்பதற்கான வசதியும் வழங்கப்படுகின்றது. இதனை தங்களுக்கு... Read more »

தனித்து வாழும் விலங்குகள் அதிகரிப்பு

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் கூண்டுக்குள் தனித்து வாழும் விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. தேசிய கணக்காய்வு அலுவலகம் சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 15 விலங்குகள் கூண்டுகளில் தனியாக வாழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், 35 விலங்குகள் ஆன் துணை இன்றியும்,... Read more »

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய மகஜர் ஜனாதிபதியிடம் கையளிப்பு

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு யாழில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கு விஜயத்தை இலக்காக வைத்து கடந்த வாரம் முதல், சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கையெழுத்து வேட்டை குரலற்றவர்களின் குரல் அமைப்பு... Read more »

ரணில் வருகையால் பயன் இல்லை : செல்வம் எம்.பி விமர்சனம்!

ஜனாதிபதியின் வவுனியா வருகையானது சம்பிரதாய பூர்வமான ஒரு நிகழ்வே தவிர அதனால் பயன் ஏதும் இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து... Read more »

மன்னாரில் சிறப்பாக செயற்ப்படும் உள்ளூர் உற்பத்தியாளர்கள்

மிகவும் தரமானமுறையிலும் சிறப்பாகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்ளுர் உற்பத்தியாளரான திருமதி ஜெனா அவர்களின் விற்பனை மெம்படுத்தல் நிகழ்வில் முதன்மை விருந்தினராக அரசாங்க அதிபர் உயர்திரு க. கனகேஸ்வரன் ஐயா அவர்கள் கலந்து சிறப்பித்தார். Good Life என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட உள்ளூர் மூலப்பொருட்களைக் கொண்டு... Read more »

7 குதிரை ஓவியம் – வீட்டில் வைத்தால் போதும்! வீட்டில் சந்தோசம் நிரம்பி வழியும்

பல ஆண்டுகளாக குதிரை ஓவியங்களை வீட்டின் உட்புறத்தில் வைப்பதை யாரும் தவறுவதில்லை. குதிரை ஓவியம் வீடுகளுக்கு நேர்மறை ஆற்றலை ஈர்க்க ஒரு சிறந்த வழியாகும். குதிரைகள் சாதனை, வலிமை, முன்னேற்றம் மற்றும் அமைதியைக் குறிக்கின்றன. 7 குதிரை ஓவியத்துடன் ஒரு இடத்தை அலங்கரிப்பது உங்கள்... Read more »