சவுதிபடைகளின் முகாம்கள் மீது தாக்குதல் – பெருமளவிலான வாகனங்கள் தீப்பிடித்து எரிநாசம்
அல்-ஜவ்ப் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் சவுதி படைகளின் ஒருங்கிணைப்பு முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அங்கு ஏராளமான வாகனங்கள் தீப்பற்றி எரியும் காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

