மஹிந்த அமரவீர இன்று இராஜினாமா?

கமத் தொழில் அமைசசர் மஹிந்த அமரவீர இன்று முக்கிய பதவியொன்றில் இருந்து இராஜினாமாச் செய்யவுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையில் புதிய அரசியல் கூட்டணியொன்றை உருவாக்குவதற்கான செயற்பாடுகளை இலகுபடுத்தும் நோக்குடன், மஹிந்த அமரவீர தனது பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய... Read more »

பாலியல் தொழிலை தடை செய்த பிடல் காஸ்ட்ரோ: வீரவங்ச சாடல்

ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக பாலியல் தொழிலை சட்டமாக்குவது குறித்து பேசும் கட்சியினர், கியூபாவில் பாலியல் தொழிழைல தடை செய்ய பிடல் காஸ்ட்ரோ எடுத்த நடவடிக்கையை நினைவில் கொள்ள வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார. பாலியல்... Read more »
Ad Widget

அரசியலுக்கு வருகிறாரா சனத் நிஸாந்தவின் மனைவி?

அண்மையில் காலமான தனது கணவரால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் நோக்கில் அரசியலில் ஈடுபடுவது குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டால், அது குறித்து பரிசீலிப்பதாக மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி தெரிவித்துள்ளார். உயிரிழந்த சனத் நிஷாந்தவின் பாதுகாப்பு உத்தியோகத்தரின் குடும்பத்தை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு... Read more »

ஜோர்தான் தாக்குதலில் பலியான வீரர்களின் விபரத்தை வெளியிட்ட அமெரிக்கா

ஜோர்தானில் ஞாயிற்றுக்கிழமை (28) ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட மூன்று இராணுவ வீரர்களின் பெயர்களை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது. சார்ஜென்ட் வில்லியம் ஜெரோம் ரிவர்ஸ் (வயது 46), ஸ்பெஷலிஸ்ட் கென்னடி லாடன் சாண்டர்ஸ் (வயது 24) மற்றும் ஸ்பெஷலிஸ்ட் ப்ரோனா அலெக்ஸாண்ட்ரியா மொஃபெட்... Read more »

சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு அரசியல்வாதிகளுடன் தொடர்பு

பாதாள உலகக் குழுக்களின் வன்முறை உட்பட பல சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரில் பலர் அரசியல்வாதிகளுடன் தொடர்புள்ளவர்கள் என அஸ்கரிய பௌத்த பீடத்தின் மாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர் தெரிவித்துள்ளார். பொல்கொல்ல போதிமல்கட விகாரையின் அறநெறி பாடசாலையில் பயிலும் மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்களை... Read more »

இன்றைய போராட்டத்திலும் தீர்வு கிட்டவில்லை: பெப்ரவரியில் மீண்டும் போராட்டம்

சுகாதார சேவையில் உள்ள 72 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் தேசிய வைத்தியசாலை மற்றும் சுகாதார அமைச்சுக்கு முன்பாக இடம்பெற்றது. இந்த போராட்டத்தில் தாதியர்கள், வைத்தியர்கள், துணை வைத்தியர்கள், முகாமைத்துவ சேவை கனிஷ்ட ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். தமது... Read more »

கொழும்பை வந்தடைந்த பாகிஸ்தான் போர்க் கப்பல்

பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான SAIF இன்று (30) உத்தியோகப்பூர்வ விஜயமாக கொழும்பு, துறைமுகத்தை வந்தடைந்தது. கொழும்பை வந்தடைந்த கப்பலை, இலங்கை கடற்படையினர் மரியாதைகளுடன் வரவேற்றனர். SAIF என்பது 123 மீட்டர் நீளமுள்ள போர்க்கப்பல் ஆகும். இது கேப்டன் மொஹ்ஹமது அலியின் தலைமையில் 276 பேர்... Read more »

இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளிவிவாகர அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷிக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசு ரகசியங்கள் கசிந்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவர்களுக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராவல்பிண்டியில் உள்ள அடியாலா... Read more »

அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் சஜித்தின் படை போராட்டம்

ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் இன்று முன்னெடுத்துவரும் அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு எதிரான பேரணி மீது நீர்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். பேரணி கொழும்பு விகாரமாதேவி பூங்காவுக்கு அருகில் பயணிக்கும் போதே இவ்வாறு கண்ணீர் புகை மற்றும் நீ்ர் தாரை பிரயோகத்தை... Read more »

இன்றைய ராசிபலன்கள் 30.01.2024

மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாள். கூடுதல் வருமானத்திற்காக ஆக்கப்பூர்வமான யோசனைகளில் செயல்படுவீர்கள். குடும்பம் விஷயங்களை மற்றவர்களிடம் பகிர வேண்டாம். புகழ் அதிகரிக்கும். எதிர் பாலினத்தவரிடம் இருந்து ஆதரவு கிடைக்கும். உங்கள் மனைவியின் ஒத்துழைப்பு அனைத்து... Read more »