இலங்கையில் சிறுமி ஒருவரைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பாலியல் துஷ்பிரயோக காணொளி இணையத்தில் பரவி வருவதாக அமெரிக்காவின் NCMEC இலங்கை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளது. ஒன்பது வயது சிறுமியின் காட்சிகளுடன் இணையத்தில் பரவிவரும் இந்த காணொளி உண்மையில் இலங்கையில் எடுக்கப்பட்ட காணொளியா என்பது தொடர்பில் விசாரணை... Read more »
எதிர்வரும் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினால் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள எதிர்ப்புப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், இவ்வாறு கூறியுள்ளார். “கறுப்புக்கொடியை ஏற்றியமைக்காக சிங்களப் பொலிஸாரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டு 67... Read more »
பாகிஸ்தானின் தேசிய விமான நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை விற்க பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் தற்போது கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், கடந்த ஜூன் மாதம் அந்நாட்டு அதிகாரிகள் பொருளாதார... Read more »
சோமாலியாவின் கிழக்கு கடற்கரையில் இந்திய கடற்படை மற்றொரு கடற்கொள்ளை முயற்சியை முறியடித்தது. அதன்படி, சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து ஈரான் மீன்பிடி கப்பலான ‘எஃப்வி ஓமரியை’ இந்திய கடற்படை பாதுகாப்பாக மீட்டது. கப்பலில் இருந்து 11 ஈரானியர்களும், 08 பாகிஸ்தான் பணியாளர்களும் பாதுகாப்பாக விடுவித்ததை இந்திய கடற்படை... Read more »
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை நாளை (03) காலை 06.30 மணியுடன் தற்காலிகமாக கைவிடுவதற்கு சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. சுகாதாரத் துறையைச் சேர்ந்த 72 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நேற்று (01) நாடு முழுவதும் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.... Read more »
நடிகர் விஜய் அரசியலில் ஈடுபடவுள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான நாமல் ராஜபக்ச தமிழக நடிகர்கள் எவரையும் நேரடியாகச் சந்தித்திருக்காத நிலையில் தென்னிந்தியாவின் பிரபல... Read more »
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 198 ஓட்டங்களுக்கு சலக விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ஓட்டங்களை பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்ஸ் 198-10 (62.4... Read more »
தன்னுடைய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்த கையுடன் TVK என்ற கட்சி பெயரில் நடிகர் விஜய் எக்ஸ் தளம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார். தளபதி விஜய் தொடங்கியுள்ள கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயரிடப்பட்டுள்ளது. தன்னுடைய கட்சியை அதிகாரப்பூர்வமாக விஜய் அறிவித்துள்ள நிலையில், 2026... Read more »
உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி சங்கத்திடமிருந்து (IDA) 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நிதித்துறை பாதுகாப்பு வலையமைப்பினை வலுப்படுத்தும் திட்டத்தினை வலுப்படுத்தும் நோக்குடன் இந்த கடன் தொகை பெறப்படவுள்ளது. இந்தத் திட்டம் மத்திய வங்கியால்... Read more »
H-1B, L-1, EB-5 மற்றும் குடியேற்றம் அல்லாத ஏனைய விசாக்களுக்கான விண்ணப்பக் கட்டணங்களை அதிகரித்துள்ளதாக அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த கட்டண அதிகரிப்பிற்கு அமைய வெளிநாடுகளின் தொழில்நுட்ப நிபுணர்களால் பயன்படுத்தப்படும் H-1B விசா கட்டணம் 460 டொலரில் இருந்து 780 டொலராக அதிகரித்துள்ளது. H-1B... Read more »

