இன்றைய ராசிபலன் 22.04.2024

மேஷம் இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் எடுக்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பாக நவீன கருவிகள் வாங்கும் எண்ணம் எளிதில் நிறைவேறும். சுப காரியங்கள் கைகூடும். எதிர்பாராத வகையில் வருமானம் பெருகும். ரிஷபம் இன்று... Read more »

பிரான்ஸில் பயன்படுத்தப்பட்ட புத்தக விற்பனை அதிகரிப்பு: வெளியீட்டாளர்கள் கவலை

பிரான்ஸில் பயன்படுத்தப்பட்ட புத்தகங்களுக்கான விற்பனை சந்தை அதிகரித்து வரும் நிலையில், எம்மாஸ் எனும் தொண்டு நிறுவனம் அதன் நிகழ்நிலை வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை புத்தக விற்பனை மூலம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், பயன்படுத்திய புத்தக விற்பனைக்கு வரி விதிக்க பிரான்ஸ் ஜனாதிபதி... Read more »
Ad Widget

கால்நடை பராமரிப்பகமாக மாற்றப்படும் மல்வானை இல்லம்

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய கம்பஹா மல்வானை இல்லத்தை கால்நடை பராமரிப்பு நடவடிக்கைக்கு வழங்குமாறு நிதியமைச்சிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் கால்நடைப் பண்ணைகளில் கடமையாற்றிய உத்தியோகத்தரால் இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இறைச்சிக்காக வளர்க்கப்படும் கால்நடைகளை விடுவித்து பராமரிப்பதற்கான நிலையமொன்றை ஆரம்பிப்பதற்காக... Read more »

ஜப்பான் ஹெலிகொப்டர்கள் விபத்து: ஒருவர் பலி – 7 பேரைக் காணவில்லை

இரண்டு ஜப்பானிய கடற்படை ஹெலிகொப்டர்கள் பயிற்சியின் போது கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், 7 பேர் காணாமல் போயுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு  (21) அறிவித்துள்ளது. எஸ்.எச்-60 எனும் இரண்டு ரோந்து ஹெலிகொப்டர்கள்  (20) இரவு மத்திய ஜப்பானின் தெற்கு... Read more »

வரி அடையாள எண் பெறுவதற்கான காலம் நீடிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கைக்கு அமைய அறிமுகப்படுத்தப்பட்ட வரி அடையாள எண் (TIN) பெறும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயற்றிட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரி அடையாள எண்ணைப் பெறுவதற்கு பொதுமக்களுக்கு சிறிது கால அவகாசம் தேவை என்பதை அரசாங்கம் உணர்ந்ததன் காரணமாக இந்த நடவடிக்கை... Read more »

மாலைத்தீவில் நாடாளுமன்ற தேர்தல்

மாலைத்தீவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் ஞாயிற்றுக்கிழமை (21) ஆரம்பமாகின. மாலத்தீவில் 93 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மொத்தம் 368 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 17 ஆம் திகதி தேர்தலை நடாத்துவதற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் திகதியில் மாற்றம் செய்யப்பட்டது. தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில்... Read more »

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்திற்கு முன்பாக மோதல்

சந்திரிகாவின் ஏற்பாட்டில் சென்ற எட்டாம் திகதி இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் செல்லுபடியற்றது எனக் குற்றம் சுமத்தி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஸ்மிந்த மித்திரபால இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்திருந்தார். இப் பின்னணியில் இன்று... Read more »

உக்ரைனுக்கு 61 பில்லியன் டொலர் கடனுதவி

உக்ரைனுக்கு 61 பில்லியன் டொலர் கடனுதவி வழங்க அமெரிக்க பிரதிநிதிகள் சபை அனுமதியளித்துள்ளது. குடியரசுக் கட்சியின் எதிர்ப்பின் காரணமாக ஜனாதிபதி ஜோ பைடனின் இந்த முன்மொழிவு பல மாதங்களாக தாமதமானது. எவ்வாறாயினும், உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல்களை அடுத்து முன்வைக்கப்பட்ட வலுவான கோரிக்கையின் அடிப்படையில்... Read more »

மசகு எண்ணெய் விலையில் பாரிய தாக்கம்

இஸ்ரேல்-ஈரான் மோதல் மசகு எண்ணெய் விலையில் பாரிய தாக்கம் செலுத்தியுள்ளது. இஸ்ரேல் லிபியாவில் உள்ள ஈரான் துணை தூதரகம் மீது மேற்கொண்ட தாக்குதலில் இராணுவ தளபதிகள் உட்பட பதின்மூன்று பேர் உயிரிழந்தனர். பதில்தாக்குதலாக ஈரான் சுமார் 300 ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடாத்தியது.... Read more »

இன்றைய ராசிபலன் 20.04.2024

மேஷம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப் பலன்கள் உண்டாகும். ரிஷபம் இன்று உங்களுக்கு... Read more »