ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராக நிமல் சிறிபால டி சில்வாவை நியமிக்க கட்சியின் நிறைவேற்றுக்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
அந்த கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிறைவேற்றுக்குழு கூட்டத்தின் போதே இந்த தேரத்வு இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, கட்சியின் பொதுச்செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.