“இது எனது கடைசி யூரோ கிண்ணம்”: கிறிஸ்டியானோ ரொனால்டோ

நடப்பு ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து தொடர் தனது கடைசி யூரோ கிண்ண கால்பந்து தொடர் என போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உறுதிப்படுத்தினார். ஜேர்மனியில் தற்போது நடைபெற்றுவரும் யூரோ கிண்ண கால்பந்து தொடரில் போர்த்துகல் அணி ஸ்லோவேனியாவை பெனால்டி ஷூட்அவுட் முறையில்... Read more »

இன்றைய ராசிபலன் 04.07.2024

மேஷம் மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் கவனமாக இருக்க வேண்டும். பொறுப்பு இல்லாமல் இருக்கக் கூடாது. வீட்டில் இருக்கும் பெண்கள் உங்களுடைய கடமைகளை சரியாக செய்து விடவும். பிள்ளைகளுக்கு தேவையானது, கணவருக்கு தேவையானது, வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கு தேவையானதை பொறுப்போடு செய்து விடுங்கள். இல்லை... Read more »
Ad Widget

யாழில் உள்ள மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூட ஆளுநர் பணிப்பு

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியிலுள்ள மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண  ஆளுநர் பணிப்புரை. யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்கள் தொடர்பில், கௌரவ ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் அபயம் பிரிவிற்கு கிடைத்த... Read more »

பெருந்தலைவர் இரா. சம்பந்தனுக்கு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் அனுதாபம்

பெருந்தலைவர் அவர்களின் மறைவு ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்லாது ஏனைய சமூக மக்களுக்கும் பேரிழப்பாகும்- இவ்வாறு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் தெரிவித்துள்ளது. இலங்கை பாராளுமன்றத்தின் சிரேஷ்ட உறுப்பினர் இரா. சம்பந்தன் ஐயாவின் மறைவு குறித்து உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேற்கண்டவாறு... Read more »

LPL 2024: ஹட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றிய ஷதாப் கான்

லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் கண்டி ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பல்லகலேவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கண்டி ஃபால்கன்ஸ் அணி முதலில்... Read more »

LPL 2024: Galle Marvels வெற்றி

லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் காலி மார்வெல்ஸ் அணி ஜப்னா கிங்ஸ் அணியை வீழ்ச்சி வெற்றிபெற்றுள்ளது. கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறும் இந்தப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் மற்றும் Galle Marvels அணிகள் மோதின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் ஜப்னா... Read more »

யார் இந்த ஈரானிய சீர்திருத்தவாதி?

ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான மசூத் பெசெஷ்கியன் (Masoud Pezeshkian) , அந்நாட்டில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில், அதிக வாக்குகளைப் பெற்று தற்போது முன்னிலையில் உள்ளார். சனிக்கிழமை காலை ஈரானின் உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட இறுதி முடிவுகளின்படி, வாக்குப்பதிவு முடிந்து 12 மணி... Read more »

அதிர்ஷ்டம் தரும் வாராகி வழிபாடு

பொதுவாக வாராஹி என்பவள் வெற்றியை குறிக்க கூடிய தெய்வமாக திகழ்கிறார். புவனேஸ்வரி அம்மனின் படைத்தலைவியாக திகழக்கூடியவள் வாராகி அம்மன் தான். அதனால்தான் அன்றைய காலத்தில் ராஜராஜ சோழன் தன்னுடைய படைகளுடன் போர்க்களத்திற்கு செல்வதற்கு முன்பாக வாராகி அம்மனை வழிபட்டு சென்றார் என்று புராணங்கள் கூறுகின்றன.... Read more »

பரம ஏழையும் பணக்காரனாக வழிபாடு

தெய்வ வழிபாட்டில் இன்றியமையாத பொருட்கள் பல இருக்கின்றன. அப்படிப்பட்ட பொருட்களுள் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது தான் மலர்கள். அதிலும் குறிப்பாக வாசனை நிறைந்த மலர்களை தான் தெய்வ வழிபாட்டிற்கு நாம் உபயோகப்படுத்துவோம். ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு விதமான தெய்வங்கள் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். எந்தெந்த... Read more »

இன்றைய ராசிபலன் 03.07.2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். தொழிலை விரிவுபடுத்தலாம். புதுசாக வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கலாம். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பிரிந்த கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாக்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். நீண்ட தூர பயணத்தின்... Read more »