நம்முடைய சக்திவாய்ந்த பாகுபலி LVM3 ராக்கெட், கிட்டத்தட்ட 9 மாதங்கள் விண்வெளியில் தன் பணியை வெற்றிகரமாக முடித்துவிட்டு பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியுள்ளது.
இது சாதாரண விஷயம் இல்லை. இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் இது மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்கள் நமது இஸ்ரோ விஞ்ஞானிகள்.
ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய தருணம் இது!

