ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வசதியை வழங்கியுள்ளது.
இதில் 200 மில்லியன் டொலர், வர்த்தகம், முதலீடு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி திட்டத்தின் முதல் துணைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான கொள்கை அடிப்படையிலான கடனாக வழங்கப்பட்டுள்ளது.
நிலையான பொருளாதாரத்தை உருவாக்குதல் மற்றும் நாட்டின் வர்த்தகம், முதலீடு மற்றும் கைத்தொழில் துறைகளை மேம்படுத்துதல் இதன் முக்கிய நோக்கங்களாகும்.

