திருகோணமலை வைத்தியசாலையில் நபரொரிவரிலிருந்து அகற்றப்பட்ட 3 கிலோ சிறுநீரகக் கல்

திருகோணமலை வைத்தியசாலையில் நபரொரிவரிலிருந்து அகற்றப்பட்ட 3 கிலோ சிறுநீரகக் கல்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் மிக நீளமான சிறுநீரக கல்லை சத்திர சிகிச்சை மூலம் வைத்தியர்கள் அகற்றி சாதனை படைத்துள்ளனர்.

மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் போது 03 கிலோ 100 கிரேம் எடையுள்ள சிறுநீரக கல் அகற்றப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

Recommended For You

About the Author: admin