இன்று காலை இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது அங்கு சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
இன்று காலை இந்தோனேஷியாவின் புளோரெஸ் தீவுப் பகுதியில் 7.7 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது
கடல்மட்டத்திலிருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

