2027 ஆஷஸ் தொடர் அட்டவணை வெளியீடு

கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய பாரம்பரிய போட்டியான ஆஷஸ் தொடர் 2027 ஜூன் 18 முதல் ஆகஸ்ட் 2 வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.

🏴 இங்கிலாந்து 🇬🇧 🆚 ஆஸ்திரேலியா 🇦🇺

5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் உலகின் சிறந்த இரண்டு அணிகள் மீண்டும் மோதவுள்ளன.

டிரெண்ட் பிரிட்ஜ், லார்ட்ஸ், எட்ஜ்பாஸ்டன், ரோஸ் பவுல் மற்றும் தி ஓவல் ஆகிய புகழ்பெற்ற மைதானங்கள் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தொடரை நடத்தவுள்ளன.

இந்த முறை ஆஷஸை கைப்பற்றப் போவது யார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

Recommended For You

About the Author: admin