Horror -Fantasy flims திரைப்படமாக வெளியான ‘தும்பட்’ மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

Horror -Fantasy flims திரைப்படமாக வெளியான ‘தும்பட்’ மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அண்மையில் இந்த திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகமான ‘தும்பாட் 2’ குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

முதல் பாகத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த சோஹும் ஷா, இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். அவருடன் இணைந்து Bollywood நடிகர் நவாசுதீன் சித்திகி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில், Bollywood இன் முன்னணி நடிகையான ஆலியா பட் ‘தும்பட் 2’ திரைப்படத்தில் இணைந்துள்ளார் .

இயக்குநர் ஆதேஷ் பிரசாத் இயக்கத்தில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது .

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘தும்பட் 2’ திரைப்படம், அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது

Recommended For You

About the Author: admin