வளர்ப்பு பசுமாடு விஷமிகளால் கடத்தப்பட்டுச் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட நிலையில் நெல்லியடிப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் தற்போது குறித்த பசுமாடு கட்டப்பட்டுள்ளது.
உரிமையாளருக்குத் தகவல் கிடைக்கும் வரை பகிந்து உதவுங்கள்.

