ஸ்பெயினின் Ceuta பகுதியில் மீண்டும் பெரிய அளவிலான எல்லை நுழைவு முயற்சி நடக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் ஆகஸ்ட் 15 அன்று பெருமளவில் எல்லையை கடக்க அழைப்பு விடுக்கும் பதிவுகள் பரவி வருவதாக Reuters தெரிவித்துள்ளது.
 Spain கூடுதல் போலீஸ் மற்றும் ராணுவ வீரர்களை நிறுத்தியுள்ளது.
கடல் வழியாக வரும் முயற்சிகளையும் கண்காணித்து வருகிறது.
 Morocco-வும் எல்லைப் பகுதியில் பாதுகாப்பை அதிகரித்துள்ளது.
ஜூலை 30-ம் தேதி நடந்த மிகப்பெரிய நுழைவு முயற்சியில் 72,000-க்கும் மேற்பட்டோர் Ceuta-வுக்குள் நுழைந்ததாக Spanish government மதிப்பிட்டுள்ளது. அந்த முயற்சியில் குறைந்தது 96 பேர் உயிரிழந்ததாக Reuters தெரிவித்துள்ளது.
தற்போது சுமார் 5,000 migrants Ceuta-வில் இருப்பதாக Spain கூறியுள்ளது.
ஆனால் முக்கியமான விஷயம்
பல migrants-களே ஆபத்தான கடல் வழிப் பயணத்தை மீண்டும் முயற்சிக்க வேண்டாம் என்று மற்றவர்களை எச்சரித்து வருகின்றனர்.
 Ceuta எல்லையில் இன்று என்ன நடக்கப் போகிறது? உலகத்தின் கவனம் Spain–Morocco எல்லை மீது!
 இத்தகைய ஆபத்தான கடல் வழி நுழைவுகளை எப்படி கட்டுப்படுத்த வேண்டும்?

Recommended For You

About the Author: admin