ஜூலை 9 அன்று இறுதிச் சடங்கு

ஜூலை 9 அன்று இறுதிச் சடங்கு

சுமார் 37 ஆண்டுகள் ஈரானை ஆட்சி செய்த முன்னாள் உச்சத் தலைவர் அலி கமேனி, கடந்த பிப்ரவரி 28 அன்று இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

அவரது உடல் வரும் ஜூலை 9 அன்று அடக்கம் செய்யப்பட உள்ளதாக ஈரான் அரசுத் தொலைக்காட்சி இன்று தெரிவித்துள்ளது. இந்த இறுதிச் சடங்கு முன்னதாக மார்ச் மாதமே நடக்கவிருந்தது.

ஆனால், நாட்டில் நடந்து வரும் போர்ச் சூழல் காரணமாக அது தள்ளி வைக்கப்பட்டது. ஜூலை 4 முதல் டெஹ்ரானிலும், ஜூலை 7 அன்று கோம் (Qom) நகரிலும் இறுதிச்சடங்குகள் நடைபெறும்.

Recommended For You

About the Author: admin