FIFA World Cup 2026™: தொடக்க ஆட்டங்களில் தோல்வியின்றி அசத்திய நடத்தும் நாடுகள்!

FIFA World Cup 2026™: தொடக்க ஆட்டங்களில் தோல்வியின்றி அசத்திய நடத்தும் நாடுகள்!

சர்வதேச கால்பந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமாகியுள்ள 2026 ஃபிஃபா உலகக் கோப்பைத் தொடரில், போட்டியை நடத்தும் அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் தோல்வியின்றி தமது கணக்கைத் தொடங்கியுள்ளன.

உள்நாட்டு ரசிகர்களின் பலத்த ஆதரவுக்கு மத்தியில் களம் கண்ட மெக்ஸிகோ அணி, தனது முதல் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

மற்றுமொரு போட்டியில் அதிரடி காட்டிய அமெரிக்க அணி 4-1 என்ற கணக்கில் பராகுவேயை வீழ்த்தி மிரட்டியது. அதேவேளை, கனடா அணி 1-1 என போட்டியை சமநிலைப்படுத்தி, உலகக் கோப்பை வரலாற்றில் தனது முதலாவது புள்ளியைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.

Recommended For You

About the Author: admin