இன்று சுவிட்சர்லாந்தை எதிர்கொள்கிறது கத்தார்!

இன்று சுவிட்சர்லாந்தை எதிர்கொள்கிறது கத்தார்!

FIFA உலகக் கோப்பை 2026 தொடரின் குரூப் ‘B’ பிரிவு ஆட்டத்தில், கத்தார் தேசிய கால்பந்து அணி இன்று சுவிட்சர்லாந்தை எதிர்கொள்கிறது.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி, இலங்கை/இந்திய நேரப்படி ஜூன் 14 நள்ளிரவு 12:30 மணிக்கும் (தோஹா நேரம் இரவு 10:00 மணி) தொடங்குகிறது.

உலகக் கோப்பையில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் கத்தார் களம் காண்கிறது.

Recommended For You

About the Author: admin