தரையிறங்கிய போது இந்திய விமானப்படை விமானம் விபத்து: 5 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

தரையிறங்கிய போது இந்திய விமானப்படை விமானம் விபத்து: 5 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

அசாம், ஜோர்ஹட் விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான AN-32 ரக போக்குவரத்து விமானம் தரையிறங்க முற்பட்ட போது விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த துணை விமானிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சோவியத் தயாரிப்பான, கடினமான வானிலையிலும் 7.5 தொன் சரக்குகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட சுமார் 100 AN-32 விமானங்கள் இந்தியப் படையில் உள்ளன.

Recommended For You

About the Author: admin