லெபனானின் இறையாண்மையை சீர்குலைக்கும் – அமீரகம்!!

லெபனானின் இறையாண்மையை சீர்குலைக்கும் – அமீரகம்!!

இது குறித்து அமீரக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்

, தெற்கு லெபனானில் அந்நாட்டு ராணுவ வாகனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில்

வீரர்கள் உயிரிழந்ததை அமீரகம் வன்மையாகக் கண்டிக்கிறது என்றும், லெபனானின் இறையாண்மையை சீர்குலைக்கும்

இத்தகைய தாக்குதல்களை அமீரகம் முற்றிலுமாக நிராகரிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin