4ஆவது முறையாகவும் பிரேசிலின் ஜனாதிபதியாக லூலா டி சில்வா தெரிவு!   

4ஆவது முறையாகவும் பிரேசிலின் ஜனாதிபதியாக லூலா டி சில்வா தெரிவு!

பிரேசிலில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாவது சுற்றில், தொழிலாளர் கட்சியின் வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளார்.

இதன் மூலம் அவர் பிரேசிலின் ஜனாதிபதியாக 4ஆவது முறையாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin