13 ஆவது திருத்தத்தை அதில் உள்ளவாறே நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை

ஐக்கிய மக்கள் சக்தி இரட்டை வேட பேச்சுக்களைப் பேசாமல், 13 ஆவது திருத்தத்தை அதில் உள்ளவாறே நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin