பிரான்ஸ்- வருமான வரி அறிவிப்பு எப்போது தொடங்குகிறது?

பிரான்ஸ்- வருமான வரி அறிவிப்பு எப்போது தொடங்குகிறது?

பிரான்ஸில் 2025 ஆம் ஆண்டில் பெற்ற வருமானத்தை அறிவிக்க வேண்டிய 2026 வருமானவரி அறிவிப்பு (déclaration d’impôts) சேவை விரைவில் தொடங்கவுள்ளது.

அரசின் தகவல்படி இந்த அறிவிப்பு ஆன்லைன் முறையில் 2026 ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் திறக்கப்படும்.

 

அதன்பிறகு வரி செலுத்துவோர் தங்களின் 2025 வருமான விவரங்களை அரசின் வரித்துறை இணையதளத்தில் பதிவு செய்து சமர்ப்பிக்கலாம்.

 

பொதுவாக இந்த அறிவிப்பை பெரும்பாலானோர் ஆன்லைனில் செய்ய வேண்டும் இணைய வசதி இல்லாதவர்கள் அல்லது ஆன்லைன் முறையில் செய்ய முடியாதவர்கள் மட்டும் காகித (paper) வடிவில் அனுப்ப அனுமதி பெறுவர்.

 

இறுதி தேதி உங்கள் வசிப்பிடத்தைப் பொறுத்து மாறுபடும் காகித அறிவிப்பு பொதுவாக மே 2026 நடுப்பகுதி வரை அனுப்பப்பட வேண்டும்.

 

ஆன்லைன் அறிவிப்பு பெரும்பாலும் மே இறுதி முதல் ஜூன் ஆரம்பம் வரை மூன்று பகுதிகளாக (zones) முடிவடைகிறது….

 

Recommended For You

About the Author: admin