ஆசியாவிற்கு வெளியே உலகின் மிகப்பெரிய சீனப் புத்தாண்டு கொண்டாட்டம்

ஆசியாவிற்கு வெளியே உலகின் மிகப்பெரிய சீனப் புத்தாண்டு கொண்டாட்டம் – லண்டனில் கோலாகலம்!

லண்டன் மாநகரம் மீண்டும் ஒருமுறை வண்ணமயமான விழாக்கோலம் பூண்டுள்ளது! ஆசியாவிற்கு வெளியே நடைபெறும் மிகப்பெரிய சீனப் புத்தாண்டு (Lunar New Year) கொண்டாட்டத்தை லண்டன் மிக பிரம்மாண்டமாக முன்னெடுத்துள்ளது.
📍 2026 – நெருப்பு குதிரை ஆண்டு (Year of the Fire Horse) பெப்ரவரி 22, 2026 (ஞாயிற்றுக்கிழமை). காலை 10:00 மணிக்கு Charing Cross Road-இல் தொடங்கி, Shaftesbury Avenue வழியாகச் சென்று சீன நகரத்தில் (Chinatown) நிறைவடைந்தது.

Trafalgar Square-இல் மதியம் 12:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை கலை நிகழ்ச்சிகள், சிங்கம் மற்றும் டிராகன் நடனங்கள் (Lion & Dragon Dances) நடைபெற்றன.
ஐரோப்பாவிலேயே அதிக அளவிலான சிங்க நடனக் குழுக்கள் பங்கேற்ற பிரம்மாண்ட ஊர்வலம், தற்காப்புக் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சுவையான சீன வீதி உணவுகள் எசிறப்பாக இடம்பெற்றது

லண்டனின் பன்முகத்தன்மையைப் பறைசாற்றும் இந்த கலாச்சாரத் திருவிழாவைத் தவறவிடாதீர்கள்!

Recommended For You

About the Author: admin