டி-20 உலகக் கிண்ணம்: 15 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிப்பு..!

டி-20 உலகக் கிண்ணம்: 15 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிப்பு..!

இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள 2026 ஐசிசி ஆண்கள் டி-20 உலகக் கிண்ண தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தசுன் ஷானக தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இக்குழாமில் குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அணி தனது உலகக் கிண்ணப் பயணத்தை பெப்ரவரி 8ஆம் திகதி அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியுடன் ஆரம்பிக்கவுள்ளது.

இலங்கை குழாம்:

தசுன் ஷானக (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், கமில் மிஷார, குசல் பெரேரா, ஜனித் லியனகே, சரித் அசலங்க, கமிந்து மெண்டிஸ், பவன் ரத்நாயக்க, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, எஷான் மாலிங்க, துஷ்மந்த சமீர, மதீஷ பத்திரண மற்றும் மகேஷ் தீக்ஷண.

Recommended For You

About the Author: admin