SSC மைதானத்தில் புதிய Floodlights திறப்பு – ஷனாகா வீசிய முதல் பந்து, ஜயசூரிய எதிர்கொண்டார்.!!

SSC மைதானத்தில் புதிய Floodlights திறப்பு – ஷனாகா வீசிய முதல் பந்து, ஜயசூரிய எதிர்கொண்டார்.!!

கொழும்பு SSC (Singhalese Sports Club) கிரிக்கெட் மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்ட Floodlights அதிகாரப்பூர்வமாக இன்று (28) திறந்து வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வின் முக்கிய தருணமாக, இலங்கை முன்னாள் அணித்தலைவர் தசுன் ஷனாகா தொடக்க பந்தை (Inaugural Delivery) வீச, இலங்கை கிரிக்கெட் வரலாற்றின் லெஜண்ட் சனத் ஜயசூரிய அந்த பந்தை எதிர்கொண்டார்.

இந்த நிகழ்வு இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.

#T20WorldCup #SSCCricket #SriLankaCricket #BreakingNews #lka #SL #srilanka

Recommended For You

About the Author: admin