நாடாளுமன்ற உறுப்பினர் நார்மல் ராஜபக்ஸ கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை பெங்களூரில் சந்தித்துள்ளார்.!!
இந்தியாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான திரு. சித்தராமையா கர்நாடகாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்காக நிறைய செய்துள்ளார் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக அவரது கீழ் சமூக நலத் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.
இந்தியாவில் ஐடி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சித் துறையில் திரு. சித்தராமையா நாமல் ராஜபக்ஸவுடன் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டார்,
கர்நாடகாவின் முன்னேற்றம் மற்றும் இந்தியா அடைந்த தொழில்நுட்ப முன்னேற்றத்தை இந்தியா பின்பற்ற ஒரு சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு இருவரும் கலந்துரையாடல் செய்தனர்.


