யாழ் பொது போதனா வைத்தியசாலை CT Scan பரிசோதனைகள் வழமைக்கு திரும்பின. 

யாழ் பொது போதனா வைத்தியசாலை CT Scan பரிசோதனைகள் வழமைக்கு திரும்பின.

கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக பழுதடைந்த நிலையில் CT Scan இயந்திரம் திருத்தப்பட்டு இன்று காலை முதல் சேவைகள் வழமைக்கு திரும்பின.

Recommended For You

About the Author: admin