கிரான் புலிபாய்ந்த கல் பாலத்தினை மேவி பாயும் வெள்ள நீர்..!
மட்டக்களப்பு கிரான் புலி பாய்ந்த கல் பாதையின் ஊடாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அப் பாலத்தினூடாக போக்குவரத்து மேற்கொள்வது சிரமமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது