பொலிஸாரின் பஸ்கள் வந்தவுடன் போராட்டத்தை கைவிட்ட விலகிய பிக்குகள்…

பொலிஸாரின் பஸ்கள் வந்தவுடன் போராட்டத்தை கைவிட்ட விலகிய பிக்குகள்…

உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி செயலகம் உட்பட பல இடங்களுக்குள் பிரவேசிப்பதற்கும், நடைபாதைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கும் தடை விதித்து, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையடுத்த நிலையில் இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பிக்குகளுக்கு பொலிஸார் அறிவித்தனர்.

 

இதனையும் மீறி இருந்த நிலையில் போராட்ட இடத்துக்கு பொலிஸாருடன் பஸ்கள் வந்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோர் தமது போராட்டத்தை முடித்துகொண்டு கூடார பொருட்களையும் எடுத்துகொண்டு விலகிசென்றனர்.

Recommended For You

About the Author: admin