இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

இலங்கையில் இன்றைய தினம் சனிக்கிழமை (01-09-2022) 2 மணித்தியாலம் 20 நிமிடம் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகல் வேலையில் 01 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் குறித்த வலயங்களுக்கு இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Recommended For You

About the Author: webeditor