கிளிநொச்சி கரைச்சி புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த கொடியேற்றம்..!

வரலாற்று சிறப்புமிக்க கிளிநொச்சி கரைச்சி புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த கொடியேற்றம்..!

இன்றைய(14.07.2025) தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

23. 07. 2025 அன்றைய தினம் ரத உற்சவமும் 24.07.2025 அன்றைய தினம் தீர்த்த உற்சவமும் ஆடி அமாவாசை நோன்பு பிதுருக் கடன் பூஜை வழிபாடுகளும் நடைபெற ஆலய நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin